Saturday, April 18, 2009

புகைப்படங்கள்

மதுரை சொக்கநாதன்பட்டி வயல்காட்சி
மியாவ் மியாவ் பூனக்குட்டி மீசவச்ச பூனைக்குட்டி
கனகாம்பரம் பூ
மதகுவழியா மதம்பிடிச்சோடும் தண்ணி :)
கடனா அணை விரிவாக்கப்பட்ட அணைக்கட்டின் மதகு
கடனா அனையேதான் !
மதுரை - கப்பலூர் குருவத்தேவர் தோட்டம்
கப்பலூர் சாலை ஓர செம்பருத்தி பூ

Thursday, March 19, 2009


சன்னு சரண்டராகுற இந்த காட்சி மதுரை கப்பலூர்ல சுட்டது


என் இதயம்

ஒரு காலத்துல ஆடி ஓடி விளையாடிய இடம் எங்க பழைய்ய்ய வீட்டு அடுப்படி அந்த திண்டு கோழிக்கூடு !

My sweet memories here


அரளிப்பூ